கடலூர்: அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்
கடலூரில் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.;
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் 7 வது மண்டல மாநாடு அரசு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பாதுகாப்பு பணி சம்பந்தமாக அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாலகிருஷ்ணன், மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.