இந்தி திணிப்பை எதிர்த்து கோலமிட்ட திமுகவினர்
வீடுகளுக்கு முன்பு கோலமிட்ட திமுகவினர்;
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் கட்சினருக்கு இந்தி திணிப்பை எதிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 20) காலை மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் தங்களது வீடுகளுக்கு முன்பு இந்தி திணிப்பை எதிர்த்து கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.