நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி நேற்று (பிப்ரவரி 19) இரங்கல் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தினமணி நாளிதழின் மூத்த செய்தியாளர் சேக் அப்துல் காதர் தாயார் ஆமினா நேற்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஷேக் அப்துல் காதர் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.