தண்ணீர் பந்தல்களில் படை எடுக்கும் பொதுமக்கள்

தண்ணீர் பந்தல்;

Update: 2025-02-20 08:25 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பந்தல்களில் பொதுமக்கள் ஏராளமானோர் படை எடுத்து இலவசமாக வழங்கப்படும் நீர்,மோர்களை அருந்தி செல்கின்றனர்.

Similar News