நெல்லைக்கு வருகை தரும் அடிகளார்

தவத்திரு திருவடிக்குடில் அடிகளார்;

Update: 2025-02-20 08:53 GMT
நெல்லை மாநகர மேலப்பாளையம் பஜார் திடலில் வருகின்ற 22ஆம் தேதி மாலை 6 மணியளவில் எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி சார்பாக வக்ஃபு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கும்பகோணத்தை சேர்ந்த தவத்திரு திருவடிக்குடில் அடிகளார் நெல்லைக்கு வருகை தந்து கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

Similar News