மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்
மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம்;
நெல்லை மாநகர மேலப்பாளையம் பஜார் திடலில் வருகின்ற 22ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வக்ஃபு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி பாளை தொகுதி சார்பில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் இன்று (பிப்ரவரி 20) பள்ளி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை எஸ்டிபிஐ கட்சியினர் விநியோகம் செய்தனர்.