நெல்லை மத்திய மாவட்டத்தில் முடிவுக்கு வந்த மோதல்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக;

Update: 2025-02-21 03:03 GMT
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்துல் வஹாபும் முன்னாள் திருநெல்வேலி எம்எல்ஏ மாலை ராஜாவும் இரு தரப்பினராக செயல்பட்டு வந்து நிலையில் இன்று மாலைராஜாவை அப்துல் வஹாப் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனால் நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் உட்கட்சி மோதல் நீங்கியுள்ளது.

Similar News