நெய்வேலி: எம்.எல்.ஏ. புடவை வழங்குதல்
நெய்வேலி எம்.எல்.ஏ. அனைத்து ஊராட்சிக்கும் புடவை வழங்கினார்.;
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாற்று கட்சியினர் 5000 நபர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா இன்று 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ புதியதாக திமுக கட்சியில் இணையும் பெண்களுக்கு ஒரே மாதிரி சீருடை அணிய அனைத்து ஊராட்சிக்கும் புடவைகளை வழங்கினார்.