உலக தாய்மொழி நாள் உறுதி
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வைத்தியநாதன் வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.;
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாகத்தில், உலக தாய்மொழி நானையொட்டி, உலக தாய்மொழி நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வைத்தியநாதன் வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.