அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஆண்டுவிழா

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஆண்டுவிழா;

Update: 2025-02-21 16:02 GMT
திருத்தணியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை ஆண்டுவிழா என்ற போர்வையில் சினிமா காதல் பாடல்களுக்கு குத்தாட்டம் போட வைத்த பள்ளி நிர்வாகம் மண் தரையில் மாணவர்களை அமர வைத்து தேநீர் வழங்குவதற்கு பள்ளி மாணவர்களை வேலைக்கு பயன்படுத்தி பள்ளி நிர்வாகம். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் காந்தி சாலையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற வருகின்றனர் இந்தப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளி வளாகத்தில் விளையாட்டு திடலில் சிறிய பந்தல் போட்டு சொற்ப அளவு நாற்காலிகள் போட்டு மாணவர்களை அதில் அமர வைத்து மற்ற மாணவர்களை மண் தரையில் அமர வைத்தனர் தங்கள் குழந்தைகளாக இருந்தால் மண் தரையில் அமர வைப்பார்களா என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி என்ற போர்வையில் சினிமா காதல் பாடல்கள் மாணவர்களை குத்தாட்டம் போட வைத்து டான்ஸ் ஆட வைத்தனர் பள்ளி நிர்வாகத்தின் ஆசிரியர்கள் ஆண்டு விழா என்ற நிகழ்வில் மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான கலாச்சாரங்களை போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி சினிமா காதல் பாடல்கள் குத்தாட்ட பாடல்கள் போட்டு மாணவர்களை ஆட வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பள்ளி நிர்வாக ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர் மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேநீர் என்ற ஏற்பாடு செய்து அந்த தேநீரை மாணவர்களே வைத்து வேலை வாங்கி மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு அந்த தேனீரை வழங்கிய பள்ளி நிர்வாகம் இது பெயரளவுக்கு ஆண்டு விழா என்ற நிகழ்வை நடத்தி கலாச்சாரம் இல்லாத இந்த நிகழ்வுக்கு ஆண்டு விழா என்ற ஒரு போர்வை தேவையா சரியான திட்டமிடுதல் இல்லாத இந்த நிகழ்ச்சிக்கு குத்தாட்டம் போட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய பள்ளி நிர்வாகம் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் தொன்மையான கலாச்சாரம் மாணவர்களின் படிப்புக்கு தேவையான கலாச்சாரம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி சினிமா பாடல்களுக்கு ஆடிய மாணவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுவதா? பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.

Similar News