மாவட்ட பொறுப்பு அமைச்சருடன் சந்திப்பு

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என் நேரு;

Update: 2025-02-22 01:40 GMT
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் திட்டக்குழு தலைவருமான விஎஸ்ஆர் ஜெகதீஷை நேற்று திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என் நேருவை நேரில் சந்தித்தார். அப்பொழுது மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News