திருச்சி விமான நிலையத்தில் ஜி.பி.எஸ். கருவி பறிமுதல்

கோலாலம் பூருக்கு ஒரு பயணி உடைமைகளில் தடை செய்யப்பட்ட ஜி.பி.எஸ். கருவியை எடுத்துச் சென்ற போது பறிமுதல்;

Update: 2025-02-22 02:37 GMT
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலா லம்பூருக்கு மலிந்தோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப் போது, ஒரு பயணியின் உடைமைகளை அதிகாரிகள் பரிசோதனை செய்ததில், அவர் தடை செய்யப்பட்ட ஜி.பி.எஸ். கருவியை கோலாலம் பூருக்கு எடுத்துச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News