குழந்தைகள் நலக் குழு பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட நிர்வாகம்

குழந்தைகள் நல குழு;

Update: 2025-02-22 05:43 GMT
தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் இணைய தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தலைவா், உறுப்பினா் பதவிக்கு தனித் தனியாக பூா்த்தி செய்த விண்ணப்பத்தை இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600010 என்ற முகவரிக்கு மார்.7-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தகவல்.

Similar News