கம்பத்தில் கஞ்சா சப்ளை செய்த வியாபாரி ஆந்திராவில் கைது

கைது;

Update: 2025-02-23 12:21 GMT
கம்பத்தில் கடந்த 2023 அன்று 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆந்திரா மொத்த வியாபாரி நாகமணி என்ற பைப்பு ரெட்டியை(35) தேனி மாவட்ட போலீசார் தேடி வந்த நிலையில் அவரை ஆந்திராவில் வைத்து தனிப்படையினர் கைது செய்தனர். நேற்று (பிப்.22) அவரை கம்பம் காவல் நிலையம் கொண்ட வந்த போலீசார் விசாரணைக்குப் பின்பு சிறையில் அடைத்தனர்.

Similar News