நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அறிக்கை
நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப்;
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற எதிரில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை (பிப்ரவரி 24) காலை 10 மணியளவில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளார். எனவே கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.