தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாசிப்பு பகுதி

மாவட்ட ஆட்சியர்;

Update: 2025-02-24 04:13 GMT
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு வழங்க அன்றாடம் ஏராளமான பொது மக்கள் வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய பொது மக்கள் ஓய்வு நேரங்களில் புத்தகங்கள், நாளிதழ்கள் வாசிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரி, பொது மக்கள் அமர்ந்து படிக்க இருக்கை வசதி அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இந்த வாசிப்பு பகுதி பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News