மாவட்ட வளப் பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

வளப் பயிற்றுநர்;

Update: 2025-02-24 04:15 GMT
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பில் மாவட்ட வளப் பயிற்றுநர் தற்காலிகப் பணியிடத்துக்கு தகுதியுள்ளவர்கள் வருகிற 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 04546-255203 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News