சங்கரன்கோவிலில் ஹிந்தி எழுத்தை அளித்த எம்,எல்,ஏ.கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு
ஹிந்தி எழுத்தை அளித்த எம்,எல்,ஏ.கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்திய எழுத்துக்களை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா உள்ளிட்ட திமுகவினர் கருப்பு பெயிண்ட் அடித்து ஹிந்தி எழுத்துக்களை அழித்தனர். மேலும் அளிக்கும் போது திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களான அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என கோஷங்கள் இட்டு சிந்தி எழுத்துக்களை அழித்தனர். இதில் திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.