மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் நூல்கள் திறனாய்வு மற்றும் பாராட்டு விழா
மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் நிகழ்ச்சிகள்;
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பில் இரு நூல்கள் திறனாய்வு மற்றும் நன்கொடையாளர் புலவர்களுக்கு பாராட்டு விழா கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட நூலக ஆய்வாளர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.