நெல்லை மாநகர லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி கூட்டரங்கில் நாமும் தெரிந்து கொள்வோமே இயக்கத்தின் சார்பில் மொழி விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் கல்வியாளர் மரிய சூசை தலைமை தாங்கினார். திருவள்ளுவர் பேரவை அமைப்பாளர் கவிஞர் ஜெயபாலன் மொழி உணர்வு நம் தலைமுறை வாழ்வு என் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.