சங்கரன்கோவிலில் ஜெயலலிதா பிறந்த தின விழாவை அதிமுகவினர் கொண்டாடினார்

ஜெயலலிதா பிறந்த தின விழாவை அதிமுகவினர் கொண்டாடினார்;

Update: 2025-02-24 07:22 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்னர் நிறுவப்பட்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் திரு உருவ படத்திற்கு அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பையா பாண்டியன் மற்றும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சங்கரன்கோவில் நகர் மன்ற துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜீ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தனர் இந்த நிகழ்வில் சங்கரன்கோவில் நகர கழக செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News