களக்காட்டில் முன்னாள் முதலமைச்சருக்கு மரியாதை
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா;
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு களக்காடு நகர அதிமுக செயலாளர் ஜோசப் ஏற்பாட்டில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா கலந்து கொண்டு ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தினார். இதில் களக்காடு நகர அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.