ராமநாதபுரம் காப்பி குடித்த யானை வயதிலாகும் வீடியோ
ராமநாதசுவாமி திருக்கோவிலின் ராமலட்சுமி யானை தெற்கு ரத வீதியில் உணவகத்தில் காபி குடித்த வீடியோ வைரல்;
ராமநாதபுரம் மாசி மகா சிவராத்திரி திருவிழா முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில்களில் தினந்தோறும் நான்கு ரத வீதியில் சாமி புறப்பாடு நடைபெறும் அது போல் இன்று சுவாமியை அம்பாளும் கிழக்கு ரத வீதியில் இருந்து புறப்பட்டு தெற்கு வீதியில் வரும் போது முன்னதாக சென்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலின் ராமலட்சுமி யானை சாலை ஓரம் ஒரு தனியார் உணவகத்தில் யானைக்கு காபி வழங்கினார்கள் அதை யானைப்பாகன் ராமு என்பவர் காப்பியை வாங்கி யானைக்கு ஊட்டினார் அதை உற்சாகமாக யானை குடித்தது இதை கண்ட உள்ளூர் பக்தர்கள் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து முகநூலில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது வைரலாக பதிவு வருகிறது