நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்;
நெல்லை மாநகராட்சியில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் மாநகராட்சியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மனு அளித்தனர்.