நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்;
திருநெல்வேலியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப்ரவரி 25) தங்களது பணிகளை புறக்கணித்து கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.