பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்

விபத்து;

Update: 2025-02-25 10:06 GMT
தேனியில் இருந்து போடி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் இருபுறங்களிலும் வாகனம் நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் தடை செய்துள்ள நிலையில், அதையும் மீறி சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். அவ்வாறு நிறுத்தப்படுவதால் , விபத்து ஏற்படும் முன் போலிசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News