வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு திசு வாழை வளர்ப்பு பயிற்சி

பயிற்சி;

Update: 2025-02-25 12:52 GMT
பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் அமர்நாத், பிரனஷ், தர்ஷன், ராம்குமார், ஜெகத்ரட்சகன், சர்வேஷ், கவின், விஜய் கார்த்திக், மோகன்ராம் ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முறைகள் பற்றி பயிற்சி பெற்றனர். மேலும் திசு வாழை வளர்ப்பு முறை மற்றும் அதன் சிறப்பு பற்றியும் கேட்டறிந்தனர்

Similar News