இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயம்

விபத்து;

Update: 2025-02-25 12:58 GMT
தேனி மாவட்டம் முத்தையன்செட்டி பகுதியை சேர்ந்தவர் மதன்(30). இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் விசேஷத்திற்கு சென்று விட்டு தனது பைக்கில் உப்புக்கோட்டை டொம்புச்சேரி சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிரே ஹரிஹரன் என்பவர் ஒட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் மதன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் (பிப்.24) வழக்கு பதிவு.

Similar News