பொன்னாபுரம் அருகே குண்டும் குழியுமாக சாலை சீரமைப்பு பணி
தாராபுரம் - பொள்ளாச்சி இடையே குண்டும் குழியுமான சாலை சீரமைப்பு பணி;
மாநில நெடுஞ்சாலையான தாராபுரம்- பொள்ளாச்சி ரோடு பொன்னாபுரம் அருகே குண்டும், குழியுமாக காணப்பட் டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.