டிராக்டர் வைத்துள்ள உரிமையாளர்கள் உழவன் செயலியில் தனியார் வாடகை வாகனங்கள் பிரிவில் பதிவு செய்யலாம்

வேளாண்மை துறை;

Update: 2025-02-27 07:14 GMT
தேனி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக டிராக்டர் வைத்துள்ள உரிமையாளர்கள் உழவன் செயலியில் தனியார் வாடகை வாகனங்கள் என்ற பிரிவில் தங்கள் வாகனத்தை பதிவு செய்யலாம். வட்டாரம் வாரியாக விவசாயிகள் தேவைபடும் போது இந்த வாகனங்களை வேளாண் பயன்பாட்டிற்காக பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமுள்ள டிராக்டர் உரிமையாளர்கள் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் அலுவலகங்களை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News