ஜெயங்கொண்டம் எம் எல் ஏ அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்.
ஜெயங்கொண்டம் எம் எல் ஏ அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜரனார் ..;
அரியலூர், பிப்.27- அரியலூர் மாவட்ட நீதிமன்றம் JM-1 கோர்ட்டில் தேர்தல் வழக்கிற்காக,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆஜர் ஆன போது.உடன் கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பொன்.செல்வம் (மாவட்ட அமைப்பாளர்),P.அன்பரசு(மாவட்ட துணை அமைப்பாளர்),A.அறிவழகன்(மாவட்ட துணை அமைப்பாளர்),C.ராஜசேகர்(மாவட்ட தலைவர்),M.சூர்யா மாவட்ட துணை அமைப்பாளர்,நூர்தின் ராஜா,சிவா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.