ஏடிஎம் மையம் நீண்ட நாட்களாக பழுதடைந்து இருப்பதால் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அவதி
மாவட்ட ஆட்சியர் வழங்கத்தில் உள்ள ஏடிஎம் மையம் பழுதடைந்து இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்;
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியாளர்களாக வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையம் நீண்ட நாட்களாக பழுதடைந்து இருப்பதால் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி வருகின்றனர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் அரசு அலுவலர்களும் வேண்டுகோள் எடுத்துள்ளனர்