டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 729வது ஊராக பெரம்பலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் கீழ பெரம்பலூர் கிராமத்தில் திரையிடப்பட்டது.;
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 729வது ஊராக பெரம்பலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் கீழ பெரம்பலூர் கிராமத்தில் திரையிடப்பட்டது. திரைப்படத்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் இன்றைய இளைஞர்கள் அனைவரும் பார்த்து அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் எந்த சூழ்நிலையும் வந்தாலும் கை கொடுப்பது உறவினர்களோ பொன் பொருளோ சொத்து கிடையாது அவர்கள் படிக்கும் படிப்பு மட்டும்தான் அதை நன்றாக படித்தால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று கூற முடியாது இந்த தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக ஒவ்வொரு கிராமங்களிலும் திரையிட்டு வருகின்றனர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் பலரும் பாராட்ட தெரிவித்து வருகின்றனர் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தேசிங்குராசன் தலைமை ஆசிரியர் ஓய்வு. அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு உங்கள் ஊரில் திரையிட வேண்டுமா.. ? கீழே கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு தொடர்பு கொள்க 9585747525