தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கட்சியின் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கிய வழக்கறிஞர்;

Update: 2025-03-02 17:51 GMT
பெரம்பலூர் நகர 7வது வார்டு திமுக சார்பில் பெரம்பலூர் நகர மன்ற 7வது உறுப்பினர் ஷாலினின்_நாராயணன் ஏற்பாட்டில்கள் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர். என்_ராஜேந்திரன் தலைமையில் #கழககொடியினை பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார் இந்நிகழ்வில். மாவட்ட, நகரநிர்வாகிகள், பல்வேறு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்பொது மக்கள் கலந்து கொண்டனர்

Similar News