மது போதையில் ஒருவர் சாலையில் உறங்கும் காட்சி வைரல் ஆகிப் பரவுகிறது
மாவட்ட ஆட்சியர் செல்லும் சாலையில் இன்று காலையில் ஒருவர் மயங்கி கீழே விழுந்தது போல் உறங்கியுள்ளார் அவரை அருகில் சென்றபோதுதான் தெரிகிறது அவர் மதுபிரியர் என்று;
பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் செல்லும் வழியில் சாலையில் ஒருவர் மயங்கி கீழே விழுந்தது போல் கிடந்தான் அவரை அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபொழுது எழுப்பி உள்ளனர் ஆனால் அந்த நபர் வீட்டின் பெட்ரூமில் தூங்குவது போல் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார் இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும் என்று பார்க்கும் பொழுது அவர் நன்றாக மது அருந்திவிட்டு வீட்டில் உறங்குவது போல் சாலையில் நடுரோட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் அப்பொழுது ஒரு நபர் அவரை எந்திரித்து ஓரமாக படித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார் அப்படியா நான் எனக்கு ஒரு கோட்டர் வாங்கி கொடுத்து ஓரமாக படுத்து தூங்க வையுங்கள் என்று மது போதையில் உளறிக் கொண்டே சாலையில் உறங்கினார் சாலையில் நடக்கும் ஆண்களும் பெண்களும் முகம் செழிப்போட அவரைப் பார்த்துக் கொண்டே நடந்தன இதுபோன்ற அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது இதை தடுப்பதற்கு என்னதான் வழி என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்