சென்டர் மீடியனால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார்

சென்டர் மீடியனால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார்;

Update: 2025-03-03 05:53 GMT
எலச்சிபாளையம் மெயின் ரோடு மத்தியில் சென்டர் மீடியா உள்ளது இந்த சென்டர் மீடியனில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகிறத.சாலையின் மத்தியில் உள்ள சுவற்றை அகற்ற வேண்டும் என்று பலமுறை பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது ஆனால் ஆனால் நெடுஞ்சாலை துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர். சமூக ஆர்வலர்கள் இளைஞர் நல குழுக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சாலையின் மத்தியில் உள்ள சுவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்

Similar News