சங்கரன்கோவில் விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜா

விபத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜா;

Update: 2025-03-03 06:21 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த ராமலிங்கபுரம் விலக்கு அருகே நேற்று மாலையில் நடைபெற வேன் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதை தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். அப்போது இதில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News