புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை
புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை;
நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் சித்தளாந்தூர் ஊராட்சியில் ரூபாய் 10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை ஒன்றிய கழக செயலாளர் வட்டூர் G.தங்கவேல் தலைமையில் பெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் K.S.மூர்த்தி Ex.MLA,திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் E.R.ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர் நடைபெற்றது.நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள்,கொமதேக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்…