ஆட்டோ மோதியதில் இருவர் படுகாயம்

படுகாயம்;

Update: 2025-03-03 14:04 GMT
ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்தவர் சுருளிதாசன். இவர் தனது நண்பர் வைரபாண்டியுடன் மார்ச்.1 அன்று இருசக்கர வாகனத்தில் மதுரை - தேனி ரோட்டில் சென்றுள்ளனர். அப்பொழுது ராமச்சந்திரன் என்பவர் ஒட்டி வந்த ஆட்டோ இவர்களது பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் நேற்று (மார்.2) வழக்கு பதிவு

Similar News