குரங்கணி பாலத்தின் பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவர் உயிரிழப்பு

வழக்குப்பதிவு;

Update: 2025-03-03 14:13 GMT
போடி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (65). இவர் தனது டூவீலர் வாகனத்தில் நேற்று (மார்.2) குரங்கணி அருகே உள்ள கருப்பசாமி கோவில் விசேஷத்திற்காக சென்றுள்ளார். அப்பொழுது எதிர்திசையில் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக இவர் வாகனத்தை திருப்பியபோது நிலைதடுமாறி அருகில் இருந்த பாலத்தின் பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு.

Similar News