உத்தமபாளையத்தில் திருக்காளத்தீஸ்வரர் - ஞானாம்பிகை திருக்கோயில் தேரோட்டம்

தேரோட்டம்;

Update: 2025-03-04 05:41 GMT
உத்தமபாளையத்தில் திருக்காளத்தீஸ்வரர் - ஞானாம்பிகை திருக்கோயில் தேரோட்டம் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. தேரோட்டம் நடைபெறும் ரத வீதிகளை சீரமைக்க 2.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ரத வீதிகள் முறையாக சீரமைப்பு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி, விஸ்வ ஹிந்து அமைப்பின் நகர தலைவர் தலைமையில் நேற்று (மார்.3) உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Similar News