திருச்செங்கோட்டில் எள் ஏலம்

திருச்செங்கோட்டில் எள் ஏலம்;

Update: 2025-03-04 11:10 GMT
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற எள் ஏலத்திற்கு 70 மூட்டைகள் வந்தது. கருப்பு எள் ரூ.148.10 முதல் ரூ.189.90 வரையிலும் சிகப்பு எள் ரூ. 107.20 முதல் ரூ. 143.20 வரையிலும் வெள்ளை எள் ரூ. 137.10 வரையிலும் தீர்ந்தது. மொத்த மதிப்பு ரூ. 6.90 இலட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

Similar News