புளியங்குடி பொதுக்கூட்டம்: பாஜக மாவட்ட தலைவர் அழைப்பு

புளியங்குடி பொதுக்கூட்டம்: பாஜக மாவட்ட தலைவர் அழைப்பு;

Update: 2025-03-04 13:59 GMT
தென்காசி மாவட்ட பாஜக சார்பில் வரும் 12ஆம் தேதி சங்கரன்கோவில் அருகே புளியங்குடியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார். இதில் தீய சக்திகளை வேரறுக்க அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அழைப்பு விடுத்து, இந்த நிகழ்ச்சியில் காவிச் சொந்தங்கள் திரளாக குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News