அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்
அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டு;
திருநெல்வேலி மாநகர மேலப்பாளையம் குறிச்சி சிக்னல் அருகே அனுமதியின்றி தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் இன்று பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிளக்ஸ் போர்டு வைத்தவர்கள் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டும் அகற்றப்பட்டது.