அம்பாசமுத்திரம் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கு-நீதிபதிகள் உத்தரவு
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா;
பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் பொதுமக்களை குளிக்க அனுமதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் இன்று 24 மணி நேரமும் அருவியில் பொதுமக்கள் குளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.