வாலாஜா: பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு!
பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு;
பிளஸ் -1 அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வாலாஜா வன்னிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அறை கண்காணிப்பாளர் இடம் எந்த முறைகேடும் இல்லாமல் தேர்வு நடத்த வேண்டும். மாணவர்களுக்கு குடிநீர் மின்சார வசதி செய்து தர வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.