ரத்தனகிரி கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை !
கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை;
ரத்தனகிரி அருள்மிகு பாலமுருகன் அடிமை சுப்பிரமணிய சுவாமிகள் கோயிலில் இன்று கந்த சஷ்டி மற்றும் கிருத்திகை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் ரத்தினகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.