ஒரு நாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்;

Update: 2025-03-05 15:16 GMT
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் பாளையங்கோட்டை செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் ஒரு நாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் இன்று (மார்ச் 5) நடைபெற்றது. இந்த முகாமில் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செல்வின் சாமுவேல் நோக்க உரை ஆற்றினார்‌.இந்த முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு டி சர்ட்,தொப்பி, விழிப்புணர்வு கையேடு ஆகியவை வழங்கப்பட்டது.

Similar News