கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்

ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்,இன்று (05.03.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-03-05 16:13 GMT
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்,இன்று (05.03.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News