ஆற்காட்டில் திமுக சார்பில் கண் சிகிச்சை முகாம்

திமுக சார்பில் கண் சிகிச்சை முகாம்;

Update: 2025-03-06 05:00 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக கட்சியின் சார்பில் ஆயிலம் பகுதியில் கண் சிகிச்சை முகாம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி கலந்துகொண்டு கண் சிகிச்சை முகாமில் தொடங்கி வைத்தார்.

Similar News